நிறுவன சுயவிவரக்குறிப்பு

XForex, நிதி வல்லுனர்களாலும் ஃபாரெக்ஸ் டீலர்களாலும் நிறுவப்பட்டுள்ள ஓர் புதுமையான சர்வதேச நிறுவனம்.

XForex, அயல்நாட்டு கரன்சி வர்த்தகத்திற்காக ஓர் ஒப்பற்ற இணைய வர்த்தகத் தளத்தை உருவாக்கியது. இரண்டு வருடங்களுக்குள்ளேயே, எங்களது அதிவேகமாய் வளர்கின்ற வாடிக்கையாளர் தளத்தை அக்கறையுடன் கவனித்துக்கொள்வதற்காக நிறுவனம் விரிவாக்கப்பட்டது. இன்று XForex, நூற்றுக்கணக்கான அலுவலர்களை பணியலமர்த்தி, 140 வெவ்வேறு நாடுகளில் பணியாற்றுகிறது. நாங்கள், உலகலளவில் மிகப்பெரிய நிதி மையங்கள் பலவற்றில் அலுவலகங்களைக் கொண்டுள்ளோம்.

எங்களது ஆன்லைன் தளமானது, வெற்றிகரமான வர்த்தகரின் தேவைகளை புரிந்துகொண்டுள்ள வர்த்தகர்களால் உருவாக்கப்பட்டது. விட்டுக்கொடுக்காத நிதி நிபுணத்துவம், ஆன்லைன் வர்த்தகத்தின் இணக்கம் மற்றும் வேகம் எனும் எங்களது வெற்றிக் கூட்டணியுடன் எங்களது வாடிக்கையாளர்கள் மிகவும் சௌகரியமாக உணர்கின்றனர். XForex, ஓய்வில்லாமல் புதுப்பிக்கப்படுகின்ற நிதிசார் செய்திகளையும், உங்களது வர்த்தக அனுபவம் தொடர்பாய் உங்களுக்கு உதவுவதற்கான 24-மணிநேர ஆதரவையும் வழங்குகிறது.

XForex’ன் வருவாயானது முற்றிலும், விலை குறிப்பிடல் மற்றும் கேட்டல் விலைக்கு இடையிலான வித்தியாசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறது, எனவே உங்களது வர்த்தக வெற்றியை உறுதிப்படுத்துவது எங்களது நலனுக்கானது - ஆதலால், உங்களுக்கு உதவுவதற்கான சாதனங்களை நாங்கள் வழங்குகிறோம்.

XForex’ல், உங்களுக்கு உதவுவதற்கும் வழிகாட்டுவதற்குமாக நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம். XForex பற்றி மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், எங்களைத் தொடர்புகொள்ளத் தயங்கவேண்டாம், நாங்கள் வாரத்தின் 5.5 நாட்களில் தினமும் 24 மணிநேரமும் தயாராய் இருக்கிறோம்.