விதிக்குட்படுத்தல்கள்

XForex’ல், உங்களது நிதியின் பாதுகாப்பே எங்களது முதன்மையான அக்கறை.

XForex வர்த்தகத் தளமானது, இணையத்திலேயே மிகவும் உயர்ந்த தரவு பாதுகாப்பு தரநிலைகளை எதிர்கொள்கிறது. எங்களது பாதுகாப்பு நிபுணர்கள் யாவரும், பாதுகாப்பான மெய்நிகர் வர்த்தக அறையை வழங்குவதற்காக மிகவும் ஆழமான நிலைக்கு சென்றுள்ளனர். SSL பாதுகாப்புபெற்ற சர்வரை உபயோகித்து, உங்களது தனிப்பட்ட விவரங்கள் யாவும், நுண்ணியமாய் மறைகுறியீடாக்கப்படும் முறையில் பராமரிக்கப்படுகிறது. XForex, அயல்நாட்டு கரன்சி சந்தையை, நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு வர்த்தகளுக்கு வழிவகுத்து, பாதுகாப்பான மற்றும் பத்திரமான வர்த்தக சூழலுக்குள் உருமாற்றுகிறது.

XForex, மிகவும் நம்பகமான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பெற்ற வர்த்தக நிறுவனம். நாங்கள்; வாடிக்கையாளரின் சொத்துக்களை எவ்வாறு கையாள்வது, வாடிக்கையாளர் நிதிக்கு பாதுகாப்பளிப்பது, நிதிசார் அறிக்கை தெரிவித்தல் போன்றவை உட்பட கடுமையான உடன்பாட்டுத் தேவைகளுடன் பல்வேறு நாடுகளில், முழுமையாக விதிக்குட்படுத்தப்பட்ட வர்த்தக நிறுவனமாகத் திகழ்கிறோம்.

உரிமங்கள், பின்வரும் சந்தை விதிக்குட்படுத்தும் அமைப்புகளில் இருந்து பெறப்பட்டுள்ளன:

 • XForex, யுனைடெட் கிங்டமிலுள்ள ஃபைனான்சியல் சர்வீசஸ் அதாரிட்டியில் (FSA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, ஃப்ரான்சிலுள்ள பான்க்யு டி ஃப்ரான்ஸ்’ல் (பான்க்யு டி ஃப்ரான்ஸ்) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, ஸ்பெயினிலுள்ள கமிஷன் நேஷன்ல் டெல் மெர்கடோ டி வலோரெஸ்’ல் (CNMV) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex , இத்தாலியிலுள்ள கமிஷன் நேஷனல் பெர் லெ சொஸைட்டி இ ல போர்ஸா’வில் (CONSOB) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, டென்மார்க்கிலுள்ள ஃபினான்ஸ்டில்டிநெட்’ல் (தி டேனிஷ் FSA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, போலந்திலுள்ள PFSA'வில் (போலிஷ் ஃபைனானிசியல் சூப்பர்விசன் அதாரிட்டி) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, ஸ்வீடனிலுள்ள ஃபினான்சின்ஸ்பெக்டியொனென்’ல் (FI) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, நெதர்லாந்திலுள்ள அதாரிட்டி ஃபார் ஃபைனான்சியல் மார்க்கெட்ஸ்’ல் (AFM) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, பெல்ஜியமின் ஃபைனான்ஸ் அண்ட் இன்சூரன்ஸ் கமிஷன்’ல் (FSMA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, லீச்டென்ஸ்டீனிலுள்ள ஃபினான்ஸ்மார்கெட்ஸ் லீச்டென்ஸ்டீன்’ல் (FMA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, லக்ஸம்பெர்க்கிலுள்ள கமிஷன் டி சர்வீலென்ஸ் டு செக்டர் ஃபைனாசியர்’ல் (CSSF) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, நேஷனல் பேங்க் ஆஃப் ஸ்லோவோக்கியாவில் (NBS) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, செக்யூரிட்டீஸ் கமிஷன் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் லிதுவேனியா’வுடன் (LSC) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, ஸ்லொவேனியாவிலுள்ள செக்யூரிட்டீஸ் மார்க்கெட் ஏஜென்ஸியில் (SMA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, எஸ்டோனியாவின் ஃபைனான்சியல் சூப்பர்விசன் அதாரிட்டியில் (ஃபினாண்ட்சின்ச்பெக்ட்சியூன்) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, பல்கேரியாவின் ஃபைனான்சியல் சூப்பர்வைசன் கமிஷனில் (FSC) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, செக் குடியரசின் செக் நேஷனல் பேங்கில் (CNB) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, ஃபின்லாந்து ஃபைனான்சியல் சூப்பர்வைசரி அதாரிட்டியில் (FIN-FSA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, போர்ச்சுக்கலில் போர்ச்சுகீஸ் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் கமிஷனில் (CMVM) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, ஆஸ்திரியாவில் ஆஸ்திரியன் சினான்சியல் மார்க்கெட் அதாரிட்டியில் (ஆஸ்திரியன் FMA) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
 • XForex, அங்கீகரிக்கப்பட்ட நிதிச் சேவை வழங்குனராக செயல்படுகிறது, ஹங்கேரியன் நேஷனல் பேங்க்-ஆல் மேற்பார்வையிடப்படுகிறது (MNB)