ஏன் XForex

எங்களது எளிய பயனர்-நட்பான வர்த்தகத் தளமானது, எவரொருவருமே சுலபமான வர்த்தகம் செய்ய இயலும் என்பதை உறுதிப்படுத்துவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டது. உலகின் எப்பகுதியில் இருந்தும் எந்த கம்ப்யூட்டரில் இருந்தும் அணுகமுடிகின்ற வகையில், இந்த இணைய அடிப்படையிலான தளத்தை, எங்களது முன்னணி மென்பொருள் பொறியாளர்களும் வர்த்தகர்களும் வடிவமைத்துள்ளனர். உங்களது வீட்டில், வெளியில், அல்லது வெளிநாட்டிலும் கூட, இண்டர்நெட்-கனெக்‌ஷன் மட்டுமே உங்களுக்குத் தேவை. பிரவுசரைத் திறந்து, தளத்தின் பெயரை உள்ளிட்டு, புகுபதிகை செய்தால் போதும் - மென்பொருட்கள் எதையும் பதிவிறக்கம் செய்யவோ நிறுவவோ வேண்டியதில்லை.

எங்களது கற்றல் மையமானது, எங்களது வாடிக்கையாளர்களுக்கு, வர்த்தகம் செய்வது எப்படி என கற்றுக்கொள்ள உதவுவதற்கான ஆராய்ச்சி சாதனங்களை வழங்குகிறது. வர்த்தகச் சாதனங்கள் யாவும், துவக்கநிலை வர்த்தகர்களுக்குக் கிடைக்கப்பெறுவதுடன், அதிகம் கற்க விரும்புபவர்களுக்காக மிகவும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெறுகின்றன. சந்தை முன்னறிவிப்பு அமைப்பையும், தினசரி சந்தை அறிக்கைகளையும் நாங்கள் வழங்குகிறோம். இந்த வர்த்தகச் சாதனங்கள் யாவும், சந்தை மாற்றங்கள் குறித்து புதுப்பிக்கப்பட்டுள்ளவராக வர்த்தகரைப் பராமரிக்கிறது. உங்களுக்கு உதவுவதற்காகவுள்ள எங்களது வீடியோக்களையும், தகவல் தொகுப்புகளையும், சந்தைப் பகுப்பாய்வு உபகரணங்களையும் உபயோகியுங்கள்.

அயல்நாட்டு கரன்சி சந்தை ஒருபோதும் உறங்குவதில்லை, எனவே நாங்களும் அவ்வழியே செல்கிறோம். வாரத்திற்கு 5.5 நாட்கள் என தினமும் 24 மணிநேரமும் சந்தை இயங்குவதுடன், அனைத்து சந்தை நேரங்களிலும் வர்த்தகம் செய்வதற்கு உங்களை எங்களது வர்த்தகத் தளம் அனுமதிக்கிறது. எங்களது தனிப்பட்ட சந்தைப் பயிற்சியானது, வர்த்தகம் செய்யத் துவங்குவதற்கு உங்களுக்கு உதவுவதுடன், உங்களது வர்த்தக அனுபவம் முழுவதிலும் உங்களுக்குத் தேவையான ஆதரவு அனைத்தையும் எங்களது ஆதரவு மையம் தொடர்ந்து வழங்கும்.

XForex வர்த்தகத் தளமானது, இணையத்திலேயே மிகவும் உயர்ந்த தரவு பாதுகாப்பு தரநிலைகளை எதிர்கொள்கிறது. எங்களது பாதுகாப்பு நிபுணர்கள் யாவரும், பாதுகாப்பான மெய்நிகர் வர்த்தக அறையை வழங்குவதற்காக மிகவும் ஆழமான நிலைக்கு சென்றுள்ளனர். SSL பாதுகாப்புபெற்ற சர்வரை உபயோகித்து, உங்களது தனிப்பட்ட விவரங்கள் யாவும், நுண்ணியமாய் மறைகுறியீடாக்கப்படும் முறையில் பராமரிக்கப்படுகிறது. XForex, அயல்நாட்டு கரன்சி சந்தையை, நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு வர்த்தகளுக்கு வழிவகுத்து, பாதுகாப்பான மற்றும் பத்திரமான வர்த்தக சூழலுக்குள் உருமாற்றுகிறது.

இன்றே பதிவுசெய்து, XForex வர்த்தகத் தளத்தில் பயணியுங்கள். எங்களது ஃபாரெக்ஸ் நிபுணர் ஒருவரிடமும் நீங்கள் பேசலாம். உங்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் எதற்கும் பதிலளிப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.


எங்களை தேர்ந்தெடுப்பதற்கு நன்றி,
XForex குழு