சந்தைப் பகுப்பாய்வு

மார்க்கெட் இயக்கத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டை பகுப்பாய்வு செய்வதில் இரு வகைகள் உள்ளன: அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு.

அடிப்படை பகுப்பாய்வு:

அடிப்படை பகுப்பாய்வு என்பது, கரன்சி இணைக்கு உள்ளேயான போக்குகளை தீர்மானிப்பதற்கு மிகவும் உதவிகரமானது. நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நீண்ட கால பொருளாதார காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், அடிப்படை பகுப்பாய்வானது, நீண்ட கால போக்குகளை ஊகிக்கிறது.

உதாரணம்: EUR/USD
டாலர் மதிப்பு வீழும்போது EUR/USD மேலெழும்பும். USD மீளும்போது, வலுவான அன்னிய தேவையானது EUR/USD’ஐ கீழனுப்பும். யூ.எஸ். பொருளாதாரம் பலவீனமடைந்து யூஎஸ் டாலரை பாதிக்கும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் EUR’ஐ வாங்கவும் USD’யை விற்கவும் செய்யலாம். யூஎஸ் டாலருக்கு பலனளிக்கின்ற ஈக்விட்டிகள் மற்றும் ட்ரெஷரிக்கள் போன்ற யூஎஸ் நிதிசார் சாதனங்களுக்கான அன்னியத் தேவை அதிகரித்திருக்கும் என நீங்கள் நினைத்தால், டாலருக்கு எதிராக யூரோ தனது மதிப்பை இழக்கும் என நீங்கள் எதிர்பார்க்குமாறு, நீங்கள் EUR’ஐ விற்கவும் USD’ஐ வாங்கவும் செய்யலாம்.

அடிப்படை பகுப்பாய்வின் கூடுதல் உதாரணங்களுக்கு, தயவுசெய்து பாருங்கள் எங்களதுபொருளாதார கேலண்டர்.

தொழில்நுட்ப பகுப்பாய்வு:

தொழில்நுட்ப பகுப்பாய்விற்குப் பின்னாலுள்ள அடிப்படையானது, போக்குகளை அவை முடியும்வரை தொடர்வதற்கு வர்த்தகம் செய்பவரை அனுமதிக்கின்ற வகையில், போக்குகள் முதலில் உருவாகும்போது அவற்றை கண்டறிவதற்கானது. அன்னியச் செலாவணிச் சந்தையானது போக்குகளின் பொருத்தமான உருவாக்கலாக இருப்பதுடன், அதனால் தொழில்நுட்ப பகுப்பாய்வால் செயல்திறனுடன் இருக்குமிடமாகவும் இருக்கிறது.
தொழில்நுட்ப பகுப்பாய்வானது, சந்தைத் தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கு, வர்த்தகர்களுக்கு பல்வேறு வித்தியாசமான வழிகளை வழங்குகிறது.

தொழில்நுட்ப பகுப்பாய்வைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து பாருங்கள் எங்களதுடிரேடிங் செண்ட்ரல். நீங்கள் புகுபதிகை செய்த பிறகு நீங்கள் அதைக் காணலாம். உச்சிப்பகுதிக்குச் சென்று டூல்ஸ் மெனுவிற்கு கீழுள்ள தொழில்நுட்ப பகுப்பாய்வை தேர்ந்தெடுக்கவும்.

தொழில்நுட்ப அல்லது அடிப்படை பகுப்பாய்வு குறித்து உங்களுக்கு கேள்விகள் ஏதுமிருந்தால் அல்லது ஃபாரெக்ஸ் வர்த்தகம் குறித்து கூடுதல் தகவல் தேவைப்பட்டால், தயவுசெய்து XForex‘ஐ இன்றே தொடர்புகொண்டு, ஃபாரெக்ஸ் மார்க்கெட் வர்த்தகம் செய்யத் துவங்குங்கள்.