ஆராய்ச்சி

உங்களது சந்தை வர்த்தகங்களுக்குத் தேவையான தகவல் அனைத்தையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்வதற்கு, XForex சந்தை உபகரணங்களை பயன்படுத்துங்கள். எகனாமிக் கேலண்டரும், பரிசு பெற்ற சந்தை பகுப்பாய்வு அமைப்பான “டிரேடர்’ஸ் செண்ட்ரல்” அட்டவணைகளும், வாரத்திற்கு 7 நாட்களிலும் தினமும் 24 மணிநேரமும் கிடைக்கின்றன.