அட்டவணைகள்

XForex அட்டவணை பகுப்பாய்வு

திறம்பெற்ற XForex வர்த்தகத் தளமானது நிபுணத்துவ அட்டவணைப் பகுப்பாய்வை நடத்த முயற்சிக்கும் அதிகத் தொழில்நுட்பத் திறன் கொண்ட சில வசதிகளை வழங்குகிறது. இது வர்த்தகச் சந்தைகள் சந்தையில் மிகவும் தேர்ந்த தயாரிப்புகள் கிடைக்கக்கூடிய ஒரு வர்த்தக நிலையத்தை ஏற்படுத்துகிறது. அட்டவணை வழங்கல் எல்லா சந்தைகளுக்கும் அட்டவணைகளைத் தொடங்கவும் பகுப்பாய்வு செய்யவும் உங்களுக்கு உதவும், அதன் மூலம் பல தரப்பட்ட தொழில்நுட்ப குறிப்பான்கள் மற்றும் அட்டவணை உறுப்புகளுக்கான எளிதாக்கப்பட்ட அணுகலை நீங்கள் பெறலாம்.

ஃபாரக்ஸ் சந்தை அட்டவணைகளைப் பயன்படுத்த இப்போது வர்த்தகத் தளத்தை அணுகவும்.

தொழில்நுட்ப குறிப்பான்கள்

XForex அட்டவணைத் தளம் 50க்கும் மேற்பட்ட மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் குறிப்பான்களையும் வழங்குகிறது. இந்தக் கருவிகள் பல நேர மண்டலங்களில் பலதரப்பட்ட உத்திகளைச் செயல்படுத்த வர்த்தகர்களுக்கு உதவுகின்றன. இருக்கக்கூடிய கருவிகளின் பட்டியலில் உள்ளவை:

 • போலிங்கர் பேண்ட்ஸ்
 • CCI
 • MACD
 • வேகம்
 • நகரும் சராசரி
 • RSI
 • ஸ்டாகஸ்டிக்

அட்டவணை உறுப்புகள்

குறிப்பான் கருவிகளுடன் சேர்த்து, ஒட்டுமொத்த புதிய திசைகளில் உங்களது தொழில்நுட்பப் பகுப்பாய்வு நுட்பங்களை எடுத்துச் செல்ல உதவக்கூடிய பலதரப்பட்ட அட்டவணை உறுப்புகளை XForex தளமும் வழங்குகிறது. உங்கள் பகுப்பாய்வுக்கு அட்டவணை உறுப்புகளைச் சேர்ப்பதால் புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிய உங்களுக்கு உதவும், இல்லாவிட்டால் அது தெரியக்கூடியாதாக இருக்காது. XForex வர்த்தகத் தளத்துக்குள் வழங்கப்பட்ட சில மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அட்டவணை உறுப்புகளாவன:

 • டிரண்ட் லைன்ஸ்
 • விலை வேற்றுமைகள்
 • ஃபிபோனாக்ஸி பதிவெடுப்புகள், ஃபேன்ஸ் மற்றும் நேர மண்டலங்கள்
 • கண் ஃபேன்ஸ்
 • ஆண்ட்ரூஸ் பிட்ச்ஃபோர்க்
 • எலிப்சஸ்
 • செவ்வகங்கள்
 • விலைத் தடங்கள் (பின்னடைவுகள், சமதூரம்)

உங்கள் பகுப்பாய்வு எல்லைகளை விரிவடையச் செய்தல்

XForex தளத்துடன் வர்த்தகம் செய்கையில், இந்தப் பகுப்பாய்வுக் கருவிகள் சந்தையில் கூடுதல் கவனம் பெறுபவையாகவும் போட்டியில் முன்னேறுவதாகவும் எப்போதும் பார்க்கப்பட வேண்டும். முறையான பகுப்பாய்வு நுட்பங்களால் ஒரு வர்த்தகத்தை உருவாக்குவதற்கும் வாய்ப்பை முழுமையாகத் தவற விடுவதற்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்த முடியும். நிகழ்-நேர விலை மாற்றங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுக்கான அணுகலையும் உருவாக்கக்கூடிய தொடர்ச்சியான வர்த்தகத் தயாரிப்புகளையும் XForex வழங்குகிறது. தினசரி அடிப்படையில் உங்கள் உத்தியை உருவாக்குகையிலும் ஒரு வலிமையான வெற்றி விகிதத்தைப் பராமரிக்கையிலும் அதிகப் பயனுள்ளவையாக இந்தக் கருவிகள் நிரூபணமாகும்.

*மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்ட விலைகள் குறியீட்டு நோக்கங்களுக்காக மட்டுமே, அவை வர்த்தக விதிகளில் இருந்து மாறுபடலாம்.