எகனாமிக் கேலண்டர்

எங்களது நேரடி ஃபாரெக்ஸ் கேலண்டரானது, மிகச்சமீபத்திய பொருளாதார நிகழ்வுகள் மற்றும் அடுத்து வரவுள்ள நிகழ்வுகள் போன்ற விவரங்களை வழங்குகிறது. XForex எகனாமிக் கேலண்டரானது, ஒவ்வொரு நிகழ்வின் முந்தைய சம்பவங்கள், அந்த நிகழ்விற்கான முன்கணிப்பு, அந்த நிகழ்விற்குப் பின்னர் வெளிப்படுகின்ற உண்மையான முடிவுகள் போன்றவற்றின் விவரங்களை வழங்குகிறது. நிதிசார் அட்டவணை என்பது, ஃபாரெக்ஸ் சந்தையில் இயக்கங்களின் தடத்தை பராமரிப்பதற்கு மிகமுக்கியமானதாக இருப்பதுடன், முழு ஆற்றலுடன் வர்த்தகம் செய்வதற்கு திறவுகோலாகவும் இருக்கிறது. எங்களது ஃபாரெக்ஸ் கேலண்டரை உபயோகித்து, உங்களது வர்த்தகத்தை மேம்படுத்தி, நிகழ்வுகளின் தடத்தை பராமரியுங்கள்.