கணக்கு சரிபார்ப்பு

உங்களது ஆவணங்களை ஸ்கான் செய்வதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், பின்வரும் செட்டிங்குகளை உபயோகிக்குமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்: 200 dpi, கிரே லெவல் (கலர் அற்றது), ஃபைல் ஃபார்மேட்’டானது JPEG’யாக இருக்கவேண்டும், ரிசொல்யூஷனானது 24 பிட்களுக்கு நிறுவப்படவேண்டும்.
ஆவணங்களை போன் மூலம் ஒளிப்பட நகலெடுத்து, ஈமெயில் வாயிலாக அனுப்பலாம்.
உள்வரும் ஈமெயில்கள் அனைத்தும் 10 MB’க்கு வரம்பிற்குட்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
அனைத்து ஈமெயில்களையும் அனுப்பிவைக்கவேண்டிய முகவரி cs@xforex.com

தயவுசெய்து பின்வருவதை வழங்கவும்:

ID

அரசு வழங்கியுள்ள புகைப்பட ID

ID'யானது, உங்களது பெயரையும் பிறந்த தேதியையும் தெளிவாக காட்டவேண்டும். அது, செல்லுபடியாகின்ற காலாவதித் தேதியையும் கொண்டிருக்கவேண்டும். பாஸ்போர்டுகள், ஓட்டுனர் உரிமங்கள் போன்றவை மிகச்சிறந்தவை. பெயரானது, உங்களது விண்ணப்பத்தில் நீங்கள் வழங்குகின்ற பெயருடன் ஒத்துப்போகவேண்டும்.
முகவரி

முகவரிச் சான்று

முகவரியானது, உங்களது விண்ணப்பத்தில் நீங்கள் வழங்குகின்ற முகவரியுடன் ஒத்துப்போகவேண்டும். இது பயன்பாட்டு பில் (மின்சாரம், போன், நீர்), வங்கி அறிக்கை, குத்தகை அல்லது அடைமான ஒப்பந்தம் போன்ற வடிவில் இருக்கலாம். 3 மாதங்களுக்கு முன்பாக பெற்றுள்ள பில்கள் எதுவும் ஒப்புக்கொள்ளப்படமாட்டாது என்பதை தயவுசெய்து கவனிக்கவும். பில்லில், உங்களது முகவரி, பில்லை வழங்குகின்ற நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றுடன் உங்களது பெயர் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். அவை அனைத்தும் கட்டாயம் தெளிவாக பார்க்கும்படி இருக்கவேண்டும்.