டிரேடிங் வரையறைகள்

வர்த்தகத்தில் உள்ள மாற்றங்கள்

உங்கள் வர்த்தக அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான செயலில், XForex தனது வர்த்தக முன்னேற்றங்களில் CFDகள் வழியான கமோடிட்டிகள் மற்றும் குறியீடுகள் வர்த்தகத்தைச் சேர்த்து விரிவாக்கம் செய்தது, மேலும் இப்பொழுது பங்குகள் வர்த்தகம் மற்றும் பிட்காயின் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு சின்னத்துக்கு உள்ள கடன்மூலதனம் மற்றும் மார்ஜின் அம்சங்களுக்கு ஏற்ப நமது வர்த்தக நிலைமைகளும் மாறியுள்ளன. இது பின்வருமாறு உங்கள் வர்த்தக அனுபவத்துக்கு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது:
  • புதிய சாதனங்கள்
    பங்குகள் சந்தையை அணுக புதிய சாதனங்களுடன் நீங்கள் இப்பொழுது வர்த்தகம் செய்யலாம், இதில் எதிர்கால சந்தையும் மெய்நிகர் சந்தையும் அடங்கும்.
  • பாதுகாப்பு
    ஒரு சின்னத்தின் உங்கள் ஆபத்துக் காரணிகளைக் கண்காணிக்கும் புதிய முறையால், உங்கள் கணக்குப் பாதுகாப்பு அதிகரித்துள்ளது, அதன் மூலம் உங்கள் கணக்கில் அளவுதிருத்தப்படுவதைத் தடுக்கலாம்.
  • சிறந்த ஆபத்து மேலாண்மை:
    மார்ஜின் கணக்கீடுகள், மற்றும் ஒரு சின்னத்துக்கான குறிப்பிட்ட அளவுருக்களுடன் கொண்ட பராமரிப்பு மார்ஜின் உடன், ஆபத்துக் கணக்கீடுகள் நிலைமைகளின்படி துல்லியமானவை மற்றும் சின்னத்திற்கான வர்த்தகத்தையும் உங்கள் முழுக் கணக்கையும் பாதுகாக்கவும்.
கடன் மூலதனம்

உங்களது துவக்கநிலை முதலீட்டுத் தொகையை விட அதிகமான தொகைகளுடன் கடன் மூலதனம் வர்த்தகம் செய்ய உதவுகிறது, அது உங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கும் சாதகமான பலனையும் அதிகரிக்கிறது. கடன் மூலதனத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட லாபங்களைச் சம்பாதிப்பது போதுமானது தான் என்றாலும், உங்கள் வர்த்தகத்துக்கு எதிரான திசையில் சந்தை செயல்பட்டால், கடன் மூலதனமானது உங்களுக்கு எதிராகச் செயல்படலாம். அத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க இழப்பை நிறுத்தி லாபம் எடுப்பதை வர்த்தகர்கள் இயல்பாகப் பயன்படுத்துவார்கள். இது வரை, வழங்கப்பட்ட கடன் மூலதனம் உங்கள் முழு பங்கிற்கும் நியமிக்கப்பட்டது.

உதாரணம்

உங்கள் வைப்புத் தொகை: $1,000
பங்கு: $1,000
கடன் மூலதனம் வழங்கப்பட்டது: 1:400
உங்களது கடன் மூலதனத் தொகை: 1,000 x 400 = $400,000

ஒரு சாதனத்துக்கான லீவரேஜ்

பங்குச் சந்தையில் உள்ள கடன்மூலதனமானது ஃபாரக்ஸ் சந்தையில் உள்ளதை விட மிகவும் குறைவானதாகத் தெரிகிறது. எனவே, நாம் இந்தச் சந்தையில் நுழைவதால், கடன்மூலதானமானது ஒரு சின்னத்துக்கு ஏற்ப வழங்கப்படும் அதாவது ஒவ்வொரு நிலைமையும் குறிப்பிட்ட சின்னத்துக்கு நியமிக்கப்பட்ட மூலதனத்துக்கு ஏற்ப உந்தப்படும், அதில் ஒரு நிலையைத் திறக்க நீங்கள் தேர்வுசெய்யலாம்.

இருக்கும் மீதம்

ஒரு சின்னத்துக்கு ஏற்ற கடன் மூலதனத்தை வைத்திருப்பதும் உங்கள் வர்த்தகங்களின் நிஜ மதிப்பை நெருக்கமாகக் கண்காணிக்கவும் உங்களை அனுமதிக்கும். ஒவ்வொரு முறை ஒரு நிலையை நீங்கள் துவங்கும் போதும், இந்த நிலையில் உங்களது முதலீட்டின் நிஜ மதிப்பானது (கடன் மூலதனமுள்ள ஒரு சின்னத்துக்கு ஏற்ற மூலதனமற்ற தொகை) உங்கள் இருக்கும் மீதத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். அதாவது நிகழ் நேரத்திலும் உந்தப்படாத மதிப்புகளிலும் (வர்த்தகம் செய்யப்பட இருப்பவை) உள்ள உங்கள் பங்குத்தொகையின் இருக்கும் மீதத்தை நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்.

பங்கு - பயன்படுத்திய மார்ஜின்

உதாரணம்

உங்கள் வைப்புத் தொகை: $1,000
Twitterக்கு அதிகப்படுத்து: 1:20
ஒரு Twitter நிலையை நீங்கள் திறக்கவும்: $5,000
உங்களது இருக்கும் மீதம்: $1000 – [$5,000: 20] = $750

மார்ஜின்

மார்ஜின் அளவுருவானது உங்கள் பங்குக்கும் உங்கள் மொத்த வெளிப்படுத்தலுக்கும் இடையே உள்ள விகிதத்தைக் காட்டுகிறது (கணக்கின் அடிப்படை நாணயத்துக்குள் மாற்றப்பட்ட அனைத்து திறந்த நிலைகளின் தொகை). உங்கள் மார்ஜின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானதும், உங்கள் கணக்கு அளவுமாற்றப்படும் ஆபத்துக்குள்ளாகலாம் மற்றும் உங்கள் நிலைமைகள் அனைத்தும் அல்லது உங்களது வர்த்தகளின் பகுதியானது தானாக மூடப்படலாம். இந்த காரணத்துக்காக, உங்கள் மார்ஜின் நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது.

பங்கு 
--------------------x 100
தாக்கம்nbsp;

உதாரணம்

உங்கள் வைப்புத் தொகை: $1,000
இதர்கு ஒரு Twitter நிலையைத் தொடங்குக: $5,000
பங்கு: $1,000
உங்களது இருக்கும் மீதம்: $750
மொத்த தாக்கம் $5,000
மார்ஜின்: (1000: 5,000) x 100 = 20%

ஒரு சாதனத்துக்கான மார்ஜின்

ஒரு சின்னத்துக்கு உந்தப்பட்டதுடன் பங்குச் சந்தையில் நாம் நுழைவதால், பயன்படுத்தப்பட்ட மார்ஜினும் ஒரு சின்னத்துக்கு என்று வழங்கப்படும். ஒவ்வொரு சின்னமும் அதன் ஆபத்துக் காரணிக்கு ஏற்ப மற்றும் பொருந்தக்கூடிய கடன் மூலதனத்துக்கு ஏற்ப இப்பொழுது அதன் சொந்த மார்ஜின் அளவுகளை அது குறிப்பிட்டு பெறும். இது மொத்த கணக்கு மார்ஜினுடன் சேர்ந்திருக்கும் (மேலே குறிப்பிட்டபடி) மேலும் உங்கள் கணக்கு நிலைக்காக ஒரு குறிப்பானாக தொடர்ந்து இயங்கும். உங்கள் மார்ஜினை ஒரு சின்னத்துக்கு என கண்காணிக்க உதவும் பொருட்டு, ஒரு சின்னத்துக்கான உங்கள் மார்ஜினைக் கண்காணிக்க உதவ ஒரு கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது; பராமரிப்பு மார்ஜின் அமைப்பு.

உதாரணம்

Google மார்ஜின்: 0.3%
ஒரு பங்கிற்கான விலை: $1,228
திறக்கப்பட்ட இடநிலை: 10 Google பங்குகள்
பராமரிப்பு மார்ஜின்: 0.3% x 1,228 x 10 [மார்ஜின் x தாக்கம் = $36.8

பராமரிப்பு மார்ஜின் அமைப்பு

பராமரிப்பு மார்ஜின் என்பது உங்கள் கணக்கு முதலீடுகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட தானியங்கு அமைப்பாகும், அதோடு ஒரு சின்னத்துக்கான உங்கள் மார்ஜின் நிலைகளைப் பராமரிப்பதன் மூலம் உங்கள் மொத்தக் கணக்கையும் பிரிப்பதில் இருந்து தடுக்கும். பராமரிப்பு மார்ஜினானது அனைத்து மார்ஜின்களின் ஒட்டுமொத்த அளவையும் காட்டும், மேலும் ஒவ்வொரு முறையும் ஒரு இடநிலைத் திறக்கப்படும் போதும் கணக்கிடப்படும். உங்கள் பங்கு மற்றும் பராமரிப்பு மார்ஜினைக் கவனிப்பதன் மூலம், மார்ஜின் அழைப்பு நிலையில் இருந்து உங்கள் தூரத்தை நீங்கள் கண்காணிக்கலாம்.

உதாரணம்

முதலில் நீங்கள்oogle இடநிலையைத் திறக்கவும் உங்கள் குறைந்தபட்ச மார்ஜின். என்பது $36.8.
பிறகு நீங்கள் Twitter - க்கு 2வது நிலையைத் தொடங்குங்கள்உங்கள் டிவிட்டர் குறைந்தபட்ச மார்ஜின் என்பது $123.4, ஆனால் திரையிடாது.
காட்சியானது ஒட்டுமொத்த தொகையாக இருக்கும்.

பராமரிப்பு மார்ஜின்:        $160.2 = [123.4 +36.8]

மார்ஜின் கணக்கிடுதல்l

ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் இருந்து இடநிலைகளின் தொகையானது, ஒரு குறிப்பிட்ட சந்தை திசையில், அச்சாதனம்ன் ஆபத்து மார்ஜினைத் தொட்டால், அச்சின்னத்தில் இருந்து உள்ள இடநிலைகள் போதுமான மார்ஜின் கிடைக்கும்வரை தானாகத் தொடங்கும். சின்னத்துக்கான போதுமான மார்ஜின் கிடைக்கும் வரை இடநிலைகள் மூடத் தொடங்கும்; எனவே மற்ற இடநிலைகளின் பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் அதுபோல கணக்கின் ஒட்டுமொத்த மார்ஜினையும் அதிகரித்துள்ளது. ஒரு சின்னத்துக்கு இடநிலையை மூடும் செயல் மார்ஜின் அழைப்பு என அழைக்கப்படுகிறது.

உதாரணம்

பராமரிப்பு மார்ஜின்:        $160.2 = [123.4 +36.8]
உங்கள் பங்கு $160.2ஐ பிட குறைவானது என்றால், உங்கள் Google அல்லது Twitter இடநிலைகள் மூடப்படும் (பெரிய இழப்புள்ள இடநிலை மூடப்படும்).

பங்கு

கணக்கில் நடப்பில் உள்ள நிஜ கணக்கு, இந்த பார்முலாவால் கணக்கிடப்படுகிறது: (மொத்த கணக்கு வைப்புகள்) கழித்தல் (மொத்த கணக்கு பண எடுத்தல்கள்) பிளஸ் (நிறைவடைந்த லாப, மற்றும் நஷ்டம்) பிள்ஸ் (லாபம் மற்றும் நஷ்டத்தைத் திறக்கவும்) கூட்டல் போனஸ், ஆகியவை கணக்கின் அடிப்படை நாணயமாக மாற்றப்படும்.

வைப்புகள் – பண எடுத்தல்கள் + மூடிய லா&இ+ திறந்த P&L+ போனஸ்

தொடங்கிய P&L

தொடங்கிய P & L: அனைத்து திறந்திருக்கும் மொத்த லாபம் மற்றும் இணைப்பு (கூட்டல் வட்டிக் கணக்குகள்) கணக்கு அடிப்படை நாணயமாக மாற்றப்படும்.

நெட் வெளிப்பாடு

நெட் வெளிப்பாடு: அனைத்து திறந்த நிலைகளும் கணக்கின் அடிப்படை நாணயத்துக்கு மாற்றப்பட்டன.

நிலுவையில் உள்ள போனஸ்

நிலுவையில் உள்ள போனஸ்: பங்குக்கு பரிமாற்றம் செய்யப்படக் கூடிய போனஸ் தொகையைக் காட்டும், அதோடு அமைக்கப்பட்ட காலத்தில் "அடைவதற்கான தொகையை" நீங்கள் மிஞ்சியிருக்க வேண்டும்..

அடைவதற்கான தொகை

அடைவதற்கான தொகை: குறிப்பிட்ட காலத்தில் நிலுவையில் உள்ள போனஸ் பங்கிற்கு பரிமாற்றப்படும் பொருட்டு நீங்கள் அடைய வேண்டிய தொகையை வழங்குகிறது.

போனஸ் குறியீடுகள்

போனஸ் குறியீடுகள்: போனஸ் குறியீடுகள் ஆடுபவரின் கணக்கிற்கு குறியீட்டின் வகையைப் பொருத்து பல்வேறு ரொக்க போனஸ்களைச் சேர்க்கின்றன. ஒரு போனஸை மீட்க, வர்த்தகர்கள் ஒரு டெபாசிட்டை ஏற்படுத்துகையில் தகுந்த போனஸ் குறியீடைப் பயன்படுத்த வேண்டும். டெபாசிட் பக்கத்தை அணுக, வெப்டிரேடர் தளத்தில் உள்நுழைந்து டெபாசிட் தாவலைக் கிளிக் செய்யவும். டெபாசிட் பக்கத்தில், 'போனஸ் குறியீடு' களத்தில் தகுந்த போனஸ் குறியீடைத் தட்டச்சு செய்யவும். உங்களிடம் தகுந்த போனஸ் குறியீடு இல்லை என்றால் இந்தக் களம் வெற்றானதாகிவிடும்.